
பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போது தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி 4 வருடங்களுக்கு மேலாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் டெலிகாஸ்ட்டாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அண்ணன் தம்பிகளின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்குள் தற்போது ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் அடுத்த கட்டமாக இதை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போவதாக இணையத்தில் பரவி வந்தது. ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ரோகினிக்கு சந்தேகத்தை தூண்டி விடும் முத்து.., சரியாக சிக்கிக்கொண்ட மனோஜ்.., சிறகடிக்க ஆசை எபிசோடு!!