ஜனார்தனனின் சட்டையை பிடிக்கும் ஜீவா.., வீட்டை விட்டு வெளியேறிய கதிரின் நிலை?? சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இப்பொழுது ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்து கதிர் வீட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனார்த்தனன் பேசிய பேச்சால் தான் இப்பொழுது குடும்பமே இந்த அளவிற்கு இடிந்து போயுள்ளது. முல்லையின் டிரீட்மென்ட் பிரச்சனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடே நொந்து போயுள்ளது.

எப்படியாவது கடனை அடைத்து விடுவதாகவும் இனிமேல் தன்னால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று முல்லையை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார் கதிர். மேலும் தனத்தை வேறு ஜனார்த்தனன் நாடகம் போடுகிறார், எல்லாம் நடிப்பு என்று கண்டபடி சொல்ல இதனால் கோவமடையும் ஜீவா ஜனார்தனனின் சட்டையை பிடித்து விடுகிறார்.

இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை என்ன ஆக போகிறது?? கதிர் எப்படி கடனை அடிப்பார்?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். கதிர் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க கூட வாய்ப்பிருப்பதாக செய்திகள் இணையத்தில் உலா வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here