ஹேய்.., சொத்தை பிரிங்க.., கூச்சமே இல்லாமல் சண்டை போடும் ஐஸ்வர்யா கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது குடும்பமே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தனத்தை வீட்டை விட்டு விரட்ட பார்வதி பல சித்து வேலைகளையும் செய்து வருகிறார். அதனை கதிரும் மூர்த்தியும் கண்டு பிடித்து விடுகின்றனர்.

எங்களுக்கு அண்ணி தான் முக்கியம் என்று பார்வதிக்கு சரியான டோஸ் கொடுத்து விடுகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது கண்ணன் ஏற்கனவே கையில் காசு இல்லாமல் திணறி வரும் சூழ்நிலையில் ஐஸ்வர்யா மேலும் கடனை வாங்கி வைப்பாராம். இருக்கும் பிரச்சனைகள் பத்தாது என்று இது வேறு கண்ணனுக்கு பெரிய பிரச்சனையாக வந்து விடிகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா மூர்த்தியிடம் சென்று சொத்தை பிரித்து கொடுக்க சொல்லி சண்டை போடுவாராம். இதனால் குடும்பமே, ஸ்தம்பித்து போகுமாம். இந்த ஐடியாவை கஸ்தூரி தான் ஐஸ்வர்யாவிற்கு சொல்லி கொடுத்திருப்பாராம். இனி வரும் காட்சிகள் இப்படி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாக இருப்பதால், ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here