கர்ப்பமாக இருக்கும் முல்லையை கொண்டாடும் குடும்பம்.., கடுப்பின் உச்சத்தில் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0
கர்ப்பமாக இருக்கும் முல்லையை கொண்டாடும் குடும்பம்.., கடுப்பின் உச்சத்தில் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!
கர்ப்பமாக இருக்கும் முல்லையை கொண்டாடும் குடும்பம்.., கடுப்பின் உச்சத்தில் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது முல்லை கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதாவது இத்தனை நாள் குழந்தை உண்டாகாததால் முல்லையை பலரும் அவமானப்படுத்தி வந்தனர். மேலும் அவருக்கு இருக்கும் அந்த கர்ப்பப்பை பிரச்சனைக்காக செலவு செய்ய போய் தான் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கதிரும் முல்லையும் தனியாக பிரிந்து வந்தனர். இப்பொழுது அனைவரும் ஒன்று சேர்ந்து விட்ட நிலையிலும் அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்க நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் நல்ல விஷயத்தை காட்டியுள்ளனர்.

விஜய், அஜித்துக்கு போட்டியாக மேலும் ஒரு பிரபலம்.., இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அதுதாங்க நம்ம முல்லை கர்ப்பமாக இருக்கும் விஷயம். இனி வரும் எபிசோடுகளில் தான் முல்லை கர்ப்பமாக இருக்கும் விஷயம் அனைவருக்குமே தெரிய வரும். குடும்பமே முல்லையை தூக்கி வச்சு கொண்டாட போகிறது. அதுமட்டுமில்லாமல் முல்லை இப்பொழுது எந்த வேலையும் செய்யவும் கூடாது.

எனவே எல்லா வேலையும் கண்டிப்பாக மீனாவின் மேல் தான் விழும். இதனால் கண்டிப்பாக மீனா கொந்தளித்து வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை இழுப்பார். இனி காட்சிகளில் இதுதான் நடக்க போகிறது. மேலும் முல்லையை அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது மீனாவிற்கு பிடிக்காமல் போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here