ஒரே எபிசோடில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
ஒரே எபிசோடில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
ஒரே எபிசோடில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி இறந்த எபிசோடு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தமிழ் சீரியலிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா…பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் நொந்து போன லட்சுமி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் அவர் இறந்து போக குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கண்ணன் போனை எடுக்காமல் லோடு வேலைக்காக வெளியூருக்கு செல்ல லட்சுமி இறந்ததை சொல்ல முடியாமல் குடும்பமே தவித்தது. கடைசி வரை கண்ணன் லட்சுமியை பார்க்கவும் இல்லை.

ஒரே எபிசோடில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
ஒரே எபிசோடில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

அதுவும் லட்சுமியை எரிக்க போகும் சமயத்தில் கண்ணன் ஓடி வந்த காட்சி இதுவரையிலும் மக்களின் கண்முன்னே நிற்கிறது. இந்த எபிசோடு தான் டாப் ரேட்டிங்கில் உள்ளது. இதனால் விஜய் டிவியில் முதல் சீரியலாகவும் தமிழில் 2வது முன்னிலை சீரியல் எனவும் அந்தஸ்தை பெற்றுள்ளது. முதல் இடத்தை ரோஜா சீரியல் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here