பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்.., அவருக்கு பதில் இனி இவர் தான்!!

0
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது புதிய ட்விஸ்ட்டாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கண்ணன்-ஐஸ்வர்யா, ஜீவா-மீனாவின் டிராக் தான் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் சீரியலின் சுவாரசியமும் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுநாள் வரை கண்ணன் தான் செய்த செயலால் நொந்து போயுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கையில் சரியாக காசும் இல்லாமல் தவித்து கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ஜீவா மாமனாரால் அசிங்கப்பட்டு வருகிறார். சுதந்திரமாக எதையுமே யோசிக்க முடியாமலும், அதே நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்.

சினிமால ஹீரோ.., ஆனா நிஜத்துல.., சூர்யாவின் முகத்திரையை கிழித்த முக்கிய பிரபலம்.., ரசிகர்கள் ஷாக்!!

இப்படி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் இப்பொழுது சீரியலை விட்டு விளக்கவுள்ளார். அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா பிரபலம் அருண் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா அருண் குடும்பத்தில் இதுவரை நீங்க பார்க்காத அந்த நபர்? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here