Wednesday, August 4, 2021

‘வேலைனு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்பேன் கில்லி மாதிரி’ – அதிரடியாக களமிறங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

Must Read

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் விஜய் பாணியில் அதிரடியான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு இத்தனை நாட்களாக அனைவரையும் கலாய்க்கும் வேலையை மட்டுமே கொடுத்து வந்த நிலையில் ஆக்சன் ரேஞ்சுக்கு இறங்கியுள்ளார் கண்ணன்.

அவருக்கும் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது ஐஸ்வர்யா, கண்ணன் இருவரும் சொல்லி கொள்ளாமலேயே காதலித்து வருகின்றனர்.

பிரஷாந்த்தும் ஐஸ்வர்யாவை காதலிக்க தனது சித்தியிடம் சொல்லி பெண் கேட்க சொல்கிறார். தற்போது அவசர அவரசமாக நிச்சயத்தை முடிக்க நினைக்க ஐஸ்வர்யா தனக்கு இந்த கல்யாணத்தில் சம்மந்தம் இல்லை என்று கூறுகிறார்.

இதனால் கடுப்பாகும் கஸ்தூரி ஐஸ்வர்யாராவை போட்டு அடிக்கிறார். கண்ணனுக்கு ஐஸ்வர்யா நிச்சய விஷயம் தெரிந்து தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இப்படி சில எபிசோடுகளாக ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நம்ம கண்ணன். தற்போது விஜய்யின் கில்லி பட டயலாக்கிற்கு அதிரடியாக செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த 90s கீட்ஸின் கனா காணும் காலங்கள் சீரியலின் ரகசியம்… அது என்னனு தெரியுமா???

அந்த காலத்தில்  மிகவும் வெற்றிகரமாக விஜய் டிவியில்  ஒளிபரப்பான  சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் சங்கவி என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒரு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -