‘என் ஆசை ரொம்ப பாவம்…,’ அப்பாவியாய் இளசுகளை தவிக்கவிடும் முல்லை – அப்பப்பா என்ன ஒரு வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போதெல்லாம் கொஞ்சம் எல்லை மீறி தான் போட்டோஷூட், ரீல்ஸ் எல்லாம் வருகிறார்.

காவியா

சின்னத்திரை நடிகையான காவியா ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஷார்ட் பிலிம்களில் நடித்தவர். வெர்ஜின் கல்யாணம், அகழாதே, பாப்பா, முடிவிலா பிழை என பல ஷார்ட் பிலிம்களில் நடித்தவர் தான் இவர்.

இவரின் நடிப்பு திறனால் தான் விஜய் டிவியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் ஆரம்பித்திலேயே இவரை பிடித்து போனது.

மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வந்தார் காவியா.  அதன் பிராகி அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் அடக்கஒடுக்கமாக குடும்ப பெண்ணாக நடித்து வருகிறார்.

இதுவரையிலும் மாடர்னாக பார்த்த காவியாவை சேலையில் பார்த்தது அதை விட அழகாக இருந்தது. ஆனாலும் ஆரம்பத்தில் இந்த முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன.

ஆனாலும் விடா முயற்சியால் தற்போது மக்கள் மத்தியில் நிலைத்துள்ளார்.  மேலும் மக்களுக்கு விருப்பமான ஒரு நாயகியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த காவியா தற்போது மாடர்ன் மங்கையாக பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு கருப்பு குட்டி பனியனில் அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் பார்த்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here