முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்., சத்தியமா நாங்க எதிர் பாக்கல? ஷாக் அப்டேட்!!

0
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்., சத்தியமா நாங்க எதிர் பாக்கல? ஷாக் அப்டேட்!!
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்., சத்தியமா நாங்க எதிர் பாக்கல? ஷாக் அப்டேட்!!

விஜய் டிவியின் முன்னணி, பிரைம் தொடர் ஒன்று முடிவுக்கு வர உள்ளதாகவும், இன்னும் 4-5 மாதங்களில் இதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என, அந்த சீரியல் பிரபலம் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஷாக் நியூஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், 1000 எபிசோடுகளை கடந்தும் அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரே சீசனில் 1000 எபிசோடுகளை கடந்த ஒரே விஜய் டிவி தொடர் என்ற பெருமையை, பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இந்த தொடரில் நடித்து வந்த நடிகர்கள் பலருக்கும், சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் ஒவ்வொருவராக இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் இந்த சீரியல் கிளைமாக்ஸ் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த தொடர் இன்னும் 4-5 மாதங்கள் வரை செல்ல உள்ளதாகவும், அதன் பிறகு இதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மா என்ன தான் பன்றாரு…, சரமாரியாக கேள்வி எழுப்பிய இந்திய முன்னாள் வீரர்!!

அதுமட்டுமில்லாமல் முல்லையின், கர்ப்பம் குறித்த அப்டேட் விரைவில் சீரியலில் வெளியாகும் என்றும், தற்போதைக்கு இந்த சீரியல் முடிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின், கிளைமாக்ஸ் இப்போது இல்லை என்ற தகவல் கேட்டு ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here