உங்க முடி அழகுக்கு முன்னால் எங்களால ஈடு கொடுக்க முடியல – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் வைரல் போட்டோ!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் சரவணன் பகிர்ந்துள்ள இன்ஸ்டா புகைப்படம் ஒன்று தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தொடரில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியல் தற்போது சோக கதையுடன் நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில், கடைக்குட்டி தம்பியாக நடித்து வரும் சரவணனுக்கு பல ரசிகைகள் உள்ளனர். இவரால் தான் இந்த குடும்பத்தில் இவ்வளவு சோகம் நடந்துள்ளதாக பலர் குற்றம் சாட்டினார். இந்த நாடகத்திற்காக இவர் தனது முடியை உண்மையாகவே தியாகம் செய்தார். இந்த நிலையில், இவரது முடியுடனான புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here