பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

மக்கள் அதிகமாக விரும்பி பார்ப்பது என்றால் அது சீரியல்களை தான். அந்த வகையில் மக்கள் என்றுமே குடும்ப பாங்கான சீரியல்களை தான் மிகவும் விரும்பி பார்பர். அப்படி மக்களுக்கு பிடித்த வகையில் அமைந்த சீரியல் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்.

விஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

இந்த சீரியல் பிற சீரியல்களை போல அல்லாமல் மிகவும் இயல்பான கூட்டு குடும்ப கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து இந்த சீரியலிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த சீரியலில் எதார்த்தமாக கணவன் – மனைவி சண்டை, மாமியார் – மருமகள் மனஸ்தாபம், அண்ணன் – தம்பிகள் பாசம் என்று அனைத்தையும் அழகாக எடுத்து காட்டிருப்பர்.

இப்படியாக இருக்க, இந்த சீரியலில் தற்போது அனைவருக்கும் மிகவும் பிடித்தவராக முல்லை கதாபாத்திரத்தில் வரும் காவியா இருந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் நடிகை விஜே சித்ராவிற்கு பதிலாக தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படியாக இருக்க, இவரும் அந்த சீரியலில் கண்ணனாக நடிக்கும் சரவணன் விக்ரம் இருவரும் சேர்ந்து வித விதமாக செல்பி எடுத்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here