கடையை லாபத்திற்கு கொண்டு சென்ற கண்ணன் – ஓங்கி அறைய வந்த மூர்த்தி!! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத விதமாக ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மெகா சங்கமம் முடிவடைந்து தற்போது அனைவரும் வீடு திரும்பியுள்ள நிலையில் கண்ணன் இத்தனை நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்த்த விஷயம் தெரிய வருகிறது. இதனால் கடுங்கோவமடையும் மூர்த்தி நேரடியாக கண்ணனை கூப்பிட்டு மிரட்டுகிறார். கண்ணன் செய்த தவறை ஒத்துக்கொள்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வீட்டில் பின் வாசல் வழியாக குதித்து வந்து சாவி எடுத்ததையும் சொல்ல இதனால் மூர்த்தி அடிக்க செல்கிறார். அப்பொழுது தனம் வந்து தடுத்து விடுகிறார். கண்ணனுக்கு இங்கு எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்லி கத்துகிறார். மேலும் கடையில் லாபத்திற்கு கண்ணன் கொண்டு சென்றதை தெரிந்துகொண்டு மூர்த்தி கண்ணனை திட்டியதை நினைத்து வருத்தமடைகிறார்.

பேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here