பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீனாவிற்கு போட்டியாக வரும் ஐஸ்வர்யா – கொண்டாடும் முல்லை, தனம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது காமெடியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன், ஐஸ்வர்யாவை தனம் வீட்டிற்கு அழைத்து வருகிறார். மூர்த்திக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் கண்ணனின் நலன் கருதி இதற்கு ஒத்து கொள்கிறார்.

பழையபடி வீடே சந்தோசமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஐஸ்வர்யா அனைவரிடமும் சகஜமாக பழக ஆரம்பிக்கிறார். தனம் ரெடியாகும் முன்பே ஐஸ்வர்யா வீட்டில் உள்ள அனைவருக்குமே சமைத்து வைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை பார்த்து தனம், முல்லை பாராட்ட ஆரம்பிக்க இதனால் மீனாவிற்கு என்னவோ போல ஆகிறது. அடுத்து நம்மள கேவலமாக பேச ஆரம்பிச்சுடுவாங்களே என்று முழிக்கிறார். அடுத்ததாக கண்ணன் ஐஸ்வர்யாவை எங்கே தங்க வைப்பது என்று யோசிக்க தன் ரூமை கேட்டு விடுவார்களோ என்று வேகமாக ஓடுகிறார்.

கயல் பாப்பா அழுவதாக சொல்லி ரூமை பூட்டி கொள்கிறார். அடுத்து கதவை யாரோ தட்ட தன் ரூமை கேட்டு தான் வந்துள்ளனர் என்று பயப்படுகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here