இருக்கு.., பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 இருக்கு.., கதை இது தான்.., வெளியான சூப்பர் அப்டேட்!!

0
இருக்கு.., பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 இருக்கு.., கதை இது தான்.., வெளியான சூப்பர் அப்டேட்!!
இருக்கு.., பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 இருக்கு.., கதை இது தான்.., வெளியான சூப்பர் அப்டேட்!!

பாண்டியன் ஸ்டோர் ஆரம்பத்தில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தற்போது கதை அரைத்த மாவையே அரைத்து கொண்டிருப்பதால் பலரும் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த சீரியல் எப்போ முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், இதை தொடர்ந்து பார்ட் 2 வர இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பழைய வாகனம் போறீங்களா? அப்போ இத கண்டிப்பா செய்யணும்? போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை!!!

ஆனால் இது இந்த தகவல் வதந்தி என நினைத்த நேரத்தில் உண்மையாகவே பார்ட் 2 வர இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பார்ட் 2வில் மூர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் இவர்களின் வாரிசுகளான பாண்டியன், கயல், மற்ற குழந்தைகளின் அக்கா தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பாண்டியன் ஸ்டோர்ஸ் போல் இல்லாமல் கதை சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here