இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – மூர்த்தியுடன் மல்லுக்கட்டும் ஜீவா! சூடுபிடிக்கும் சீரியல்!!

0
இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - மூர்த்தியுடன் மல்லுக்கட்டும் ஜீவா! சூடுபிடிக்கும் சீரியல்!!
இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - மூர்த்தியுடன் மல்லுக்கட்டும் ஜீவா! சூடுபிடிக்கும் சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜீவாவிற்கு கடையில் எந்த வேலையும் கொடுக்காததால்,குடித்துவிட்டு வந்து மூர்த்தியுடன் சண்டை போடும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

ஒரு பட்டனை கழட்டுனா எல்லாமே விழுந்துடும் போலையே.., நிதி அகர்வால் கிளாமர் அட்டகாசங்கள்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கடந்த சில தினங்களாக மூர்த்தியின் தம்பி ஜீவாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் எந்த வேலையும் கொடுக்க படுவதில்லை. தொடர்ந்து மாமனார், கடையிலேயே இருப்பதால் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், குடித்துவிட்டு வந்து தனது அண்ணனிடம் பிரச்சனை செய்கிறார்.

இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - மூர்த்தியுடன் மல்லுக்கட்டும் ஜீவா! சூடுபிடிக்கும் சீரியல்!!
இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – மூர்த்தியுடன் மல்லுக்கட்டும் ஜீவா! சூடுபிடிக்கும் சீரியல்!!

மேலும், முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து அவருக்கு மருத்துவ செலவுகள் செய்யலாம் என தனம் முடிவெடுக்கிறார். இதனால், இப்போதைக்கு வீடு கட்டும் திட்டத்தை ஒத்தி வைக்கலாம் என குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். இதனால், கோபமடைந்த மீனா, இப்போதைக்கு வீடு கட்டலாம் பிறகு மருத்துவ செலவுகளை பார்த்து கொள்ளலாம் என பேசுகிறார். இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவாகியுள்ளது. இந்த காட்சிகள் அடுத்த வார எபிசோட்களில் காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here