பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதிய வரவாக பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யாவையும் கண்ணனையும் வீட்டில் உள்ளவர்கள் சேர்த்துக்கொண்ட நிலையில் தற்போது சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்ததில் இருந்தே மீனாவிற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் தான் உள்ளது. கண்ணனை அதிகம் வேலை வாங்குவது ஐஸ்வர்யாவிற்கு பிடிக்காமல் போக இதனால் மனஸ்தாபமும் ஏற்படுகிறது.
இப்படி இருக்க இப்பொழுது புதிய நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். முல்லை இந்த சீரியலை விட்டு விலக போவதாக வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. இனி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் வைத்து தான் இவரின் கதாபாத்திரம் என்ன என்று தெரியப்படும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்