கர்ப்பமான முல்லை., பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த ட்ராக் இதான்., வெளியான சூப்பர் அப்டேட்!!

0
கர்ப்பமான முல்லை., பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த ட்ராக் இதான்.,வெளியான சூப்பர் அப்டேட்!!
கர்ப்பமான முல்லை., பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த ட்ராக் இதான்.,வெளியான சூப்பர் அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லை கர்ப்பம் ஆவது போன்ற காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

கர்ப்பமான முல்லை :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஆரம்பத்தில் இருந்து டிஆர்பி யில் டாப் ரேஞ்சில், எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடரில் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த, முல்லை கர்ப்பமானது குறித்த ட்ராக் வரவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சொந்த வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு, சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக முல்லையின் இந்த கர்ப்பம், அமையவுள்ளது. Pregnancy card வைத்து, தான் கர்ப்பமாக இருப்பதை முல்லை உறுதி செய்வது போன்ற போட்டோ, இணையத்தில் வெளியாகியுள்ளது.

அசீமை ஓரங்கட்டும் ஹவுஸ் மேட்ஸ்., இதான் உங்க பிளானா? முதல்ல இதை உடைக்கிறேன் என ஆவேசம்!!

இதை முதலில் அவர் கதிரிடம் சொல்லி அதன் பிறகு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துவது போன்ற காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸில் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here