நம்பி போனீங்களே மூர்த்தி இப்படி பாதியிலேயே சீரியல் முடிஞ்சிடுச்சே.., ரசிகர்கள் ஷாக்!

0
நம்பி போனீங்களே மூர்த்தி இப்படி பாதியிலேயே சீரியல் முடிஞ்சிடுச்சே.., ரசிகர்கள் ஷாக்!
நம்பி போனீங்களே மூர்த்தி இப்படி பாதியிலேயே சீரியல் முடிஞ்சிடுச்சே.., ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் ஸ்டாலின். இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரது தத்ரூப நடிப்பு பலரையும் ஈர்த்து விட்டது. ஒரு அண்ணன் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டாய் மாறி விட்டார் ஸ்டாலின். இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே கலர்ஸ் தமிழில் பச்சைக்கிளி என்ற சீரியலில் நடித்து வந்தார்.

“தளபதி 67” படத்தில் இருந்து ஜகா வாங்கிய பிரபல நடிகர்.., காரணம் இது தானா.., இவர் போயிட்டாரே..,சோகத்தில் ரசிகர்கள்!!

அதுவும் அண்ணன், தங்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. இப்படி இருக்க இந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டு விட்டது. அந்த அளவுக்கு ரீச் கிடைக்காததால் இந்த சீரியலை முடித்து விட்டனர். இந்த செய்தியை அதிகாரபூர்வமாக சீரியல் குழுவே வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here