பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? வைரலாகும் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ஸ்டாலினின் குடும்பத்தை இதுவரையிலும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான் ஸ்டாலினுக்கு முதல் அறிமுகம் என்று பலரும் நினைத்து கொண்டுள்ளோம். ஆனால் அப்படி கிடையாது. அவர் முதலில் ‘முத்துக்கு முத்தாக’ என்ற படத்தில் தான் முதன்முதலாக நடித்திருந்தார். அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மூர்த்தி. அதில் அவரை அவ்வளவாக நமக்கு அடையாளம் தெரிந்திருக்காது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் கிடையாது. ஆமாங்க இவர் திரையுலக பின்னணியுடன் வந்தவர் தான். பிரபல இயக்குனர் பாரதி ராஜாவின் அண்ணன் தான் ஸ்டாலின். பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு சின்னத்திரை தான் கைகொடுத்துள்ளது.

’50 வயசாகியும் உங்கட்ட அந்த பவர் இன்னும் குறையல’ – சாதனை படைத்த கோல்ஃப் வீரர்!!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாக தற்போது மூர்த்தி அண்ணனாக கலக்கி வருகிறார். மேலும் பொறுப்பான அண்ணனாக அவ்வளவு அழகாக நடித்திருப்பார். மேலும் இவரது நிஜ குடும்பத்தை இதுவரையிலும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்த வகையில் தற்போது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here