பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கு இப்படி ஒரு கதையா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்டாலின் பற்றிய தெரியாத பல விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான் ஸ்டாலினுக்கு முதல் அறிமுகம் என்று பலரும் நினைத்து கொண்டுள்ளோம். ஆனால் அப்படி கிடையாது. அவர் முதலில் ‘முத்துக்கு முத்தாக’ என்ற சீரியலில் தான் முதன்முதலாக நடித்திருந்தார். அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மூர்த்தி. அதில் அவரை அவ்வளவாக நமக்கு அடையாளம் தெரிந்திருக்காது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் கிடையாது. ஆமாங்க இவர் திரையுலக பின்னணியுடன் வந்தவர் தான். பிரபல இயக்குனர் பாரதி ராஜாவின் அண்ணன் தான் ஸ்டாலின். பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு சின்னத்திரை தான் கைகொடுத்துள்ளது. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாக தற்போது மூர்த்தி அண்ணனாக கலக்கி வருகிறார்.

‘ரைசா முக வீக்கத்துக்கு சரக்கு தான் காரணமா? அவருக்கு எல்லா விஷயமும் தெரியும்’ – விளக்கமளித்த டாக்டர்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி என்று சொன்னால் தான் தற்போது பலருக்கும் அடையாளம் தெரியும். அந்த அளவிற்கு சீரியலில் இணங்கி நடித்துள்ளார் ஸ்டாலின். முக்கிய பிரபலத்தின் நெருங்கிய உறவாக இருந்தாலும் சாதாரணமான நடத்தையிலேயே இவரை மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here