பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் சொந்த மகனா இது?? இவளோ வளர்ந்துட்டாரா?? புகைப்படம் உள்ளே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் சொந்த மகனா இது?? இவளோ வளர்ந்துட்டாரா?? புகைப்படம் உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் சொந்த மகனா இது?? இவளோ வளர்ந்துட்டாரா?? புகைப்படம் உள்ளே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இப்பொழுது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சில நாட்களாக துவண்டு போன இந்த சீரியல் மீண்டும் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. குடும்பம் மொத்தமாக பிரிந்து விட்டதால் மறுபடியும் எப்பொழுது சேருவார்கள் என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகன் இவளோ வளர்ந்துட்டாரா?? யாரும் பார்த்திராத புகைப்படம்!!

இந்த சீரியல் ஆரம்பத்தில் இடம்பெற்ற காட்சிகளில் மீனா கதாபாத்திரம் தான் நெகடிவாக காட்டப்பட்டது. இதனால் மக்கள் பலரும் அந்த கதாபாத்திரத்தை ஒதுக்கவும் ஆரம்பித்தனர். ஆனால் நாளடைவில் மீனாவின் எதார்த்த நடிப்பை விரும்ப ஆரம்பித்து விட்டனர். மீனாவுக்காக சீரியல் பார்ப்பவர்களின் லிஸ்ட்டும் சமீபத்தில் அதிகரித்து விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏய்.., வெளியே போ.., அடுத்து கோதைக்கு விழுந்த மரண அடி.., அர்ஜுன், ராகினியால் வந்த வினை!!

தனது திறமையால் ஜொலித்து கொண்டிருக்கிறார். மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. இந்நிலையில், மீனா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. உங்க பையன் இந்த அளவிற்கு வளர்ந்துட்டானா?? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here