பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகன் இவளோ வளர்ந்துட்டாரா?? யாரும் பார்த்திராத புகைப்படம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகன் இவளோ வளர்ந்துட்டாரா?? யாரும் பார்த்திராத புகைப்படம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகன் இவளோ வளர்ந்துட்டாரா?? யாரும் பார்த்திராத புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை கர்ப்பமாக இருக்கும் நிலையில் குடும்பம் அனைத்தும் சந்தோஷத்தில் திளைத்து வருகிறது. என்ன தான் கடையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இப்பொழுது குடும்ப மொத்தமும் ஒன்று கூடிவிட்ட நெகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஒரு பக்கம் ஜனார்த்தனன் பல சதிகளை போட்டுக் கொண்டுதான் உள்ளார்.

அனைத்து தடைகளையும் தாண்டி தான் அண்ணன் தம்பிகள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இதில் சீரியல் ட்ரெண்டிங்கானதற்கு முக்கிய காரணமே இந்த குடும்ப ஒற்றுமை தான். படங்களில் மட்டுமே பார்த்து வந்த கதை ஒரு சீரியலும் கொண்டு வந்ததால் மவுசு அதிகரித்தது. இதில் அனைவரும் தமது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

மேலும் இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருவது மீனா தான். மீனாவின் கதாபாத்திரம் தான் அனைவருக்கும் பேவரட் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் நெகட்டிவ் ஆக இருந்தாலும், அவரது சின்ன சின்ன சுபாவங்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இப்படி இருக்க மீனாவின் மகன் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுக்குள்ள உங்க பையன் இவளோ வளர்ந்துட்டானா?? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here