மொட்டை மாடி போஸில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – வைரலாகும் புகைப்படம்!!

0
pandian stores meena
pandian stores meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் மீனா தற்போது மொட்டை மாடி போஸில் மஜாவாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புது முகங்களை அறிமுகப்படுத்தி சுவாரசியமான பல கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் மீனாவால் தான் இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு. ஏனெனில் சின்ன சின்ன சண்டைகள், சமாதானம் என மீனாவால் தான் இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசி வரைக்கும் வெளியாட்களிடம் தன் குடும்பத்தை விட்டு கொடுக்கவில்லை.

அதனால் தான் மீனாவை அனைவர்க்கும் பிடித்து போனது. மேலும் மீனா இதுவரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியிலும் பல சீரியலில் நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

இப்பொழுது இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். முன்பை விட இப்பொழுது தான் மிகவும் அழகாக மாறிக்கொண்டுள்ளார். இப்பொழுது மொட்டை மாடியில் ஜோராக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here