பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் நிஜ கணவரா இது?? ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரு!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் நிஜ கணவரா இது?? ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரு!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் நிஜ கணவரா இது?? ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இப்பொழுது வரை மவுசு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பம் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரிய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அந்த நிலை மாறி மீண்டும் குடும்பம் ஒற்றுமையாக வாழ ஆரம்பித்து விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வெள்ளித்திரையில் மட்டுமே ஒர்கவுட்டான இந்த கான்செப்ட் சின்னத்திரையில் வெற்றியை கண்டு விட்டது. இப்படி இருக்க இந்த சீரியலுக்கு முக்கிய தூணாக இருப்பவர்கள் என்று பார்த்தால் அது மூர்த்தி, தனம், மீனா, கதிர் போன்றோர் தான். இப்படி இருக்க இப்பொழுது மீனாவின் குடும்பத்தை பற்றிய தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

சர்தார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.., அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்!!

அதாவது மீனாவின் கணவர் ராஜ்குமார் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஜோடியாக ஹேமா வளைகாப்பு விழாவில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இப்பொழுது சமீபத்தில் எடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார். 1 வருஷ கேப்ல மனுஷன் இப்படி மாறிட்டாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here