தன் கணவருடன் குழந்தை போல சண்டைபோடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – ரெண்டு பேருக்கும் இருக்க அன்யோனியத்தை பாருங்களே!!

0
enewz.in pandian stores meena
enewz.in pandian stores meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் ஹேமா முதமுறையாக தனது கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் நடிக்கும் இந்த மீனா கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிக புகழ் பெற்றது.

இந்த கதாபாத்திரத்தால் தான் இந்த சீரியல் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் மக்களுக்கு அவரை பிடித்தும் போனது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சண்டை போட்டு கடைசியில் சமாதானமும் ஆகி விடுவார்.

இவர் எவ்வளவு தான் சண்டை போட்டாலும் வெளியிடங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்க மாட்டார். தன் அப்பாவிடமே விட்டு கொடுக்காமல் தான் பேசுவார். தன் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு எதிராக தான் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிந்ததும் தன் அப்பாவையே திட்டி விட்டு வந்தார்.

ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இவருக்கு சண்டைகாரி என்று தான் பெயரே. மேலும் எப்பொழுதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மீனா முதமுதலாக கணவரை வீடியோவில் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் இவர்களின் அன்னியோன்யத்தையும் நினைத்து மக்கள் பெருமைப்பட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hema Rajkumar (@hemarajsathish)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here