பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் சீனில் இணைந்த சன் டிவி பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

1

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பான பல சாம்பவங்கள் ஓடிக்கொண்டுள்ளது. அதாவது தற்போது இந்த சீரியலில் பிளாஷ் பேக் வரவுள்ளது. அதற்கான புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை வீழ்த்துவதற்காக சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து பல இலவச பொருட்களையும் கொடுத்து வருகிறார். அவருக்கு இதனால் லாபம் இல்லை என்றாலும் ஜீவா இந்த கடைக்கு வரவேண்டும் என்பதற்காக இவ்வாறெல்லாம் செய்து வருகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை நஷ்டத்தில் ஓடி வருகிறது. இதிலிருந்து மீண்டு வர டோர் டெலிவரி செய்யலாம் என்று யோசனை சொல்கிறார் கதிர். ஆனால் அதனை வீட்டில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கதிர் எலக்ட்ரிக் பைக்கை கொண்டு வந்தார். இதனால் வீடே சந்தோசமானது. அதற்கான வேலையிலும் மும்முரமாக இறங்கி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸில் பிளாஷ் பேக் சீன் நடக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனம் கல்யாணம் ஆன புதிதில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 65யின் ஷூட்டிங் புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட மாஸ் அப்டேட்!!

மேலும் அதனுடன் சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த நாயகியும் இணைந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது, தம்பிகளுக்கிடையே ஏற்படும் சிறு சண்டையில் தான் இந்த பிளாஷ் பேக் சீன் வரவுள்ளது என்பது தெரிகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here