மீண்டும் ஒன்று கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – வசமாக மாட்டிக்கொண்ட முல்லை! என்ன ஆட்டம் பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் காவியா, கண்ணன், ஐஸ்வர்யா, பிரஷாந்த் செய்யும் லூட்டிகள் அனைத்தும் விடியோவாக வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் காட்சிகள் பற்றாக்குறை காரணமாக பழைய காட்சிகள் தான் ரிபீட் ஆனது. இந்நிலையில் மீண்டும் அனைத்து சீரியல் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.

திங்களில் இருந்து மீண்டும் புதிய எபிசோடுகள் ஆரம்பிக்கவுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் முல்லையாக நடிக்கும் காவியா, கண்ணன், ஐஸ்வர்யா மற்றும் பிரஷாந்த் இணைந்து புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே லாக் டவுன் சமயத்தில் இவர்களின் ரீல்ஸ் எல்லாம் டாப் ஹிட் அடித்தது. இப்பொழுது புது சங்கமம் வேறு இவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்?? இவர்களின் இந்த கலக்கலான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் ஜீ தமிழ் பிரபலமான பிரஷாந்த் வேறு இந்த கூட்டத்தில் இணைந்து விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here