நான் என்ன களவாணியா? மூர்த்தியை அடிக்க பாய்ந்த ஜீவா? உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0
நான் என்ன களவாணியா? மூர்த்தியை அடிக்க பாய்ந்த ஜீவா? உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
நான் என்ன களவாணியா? மூர்த்தியை அடிக்க பாய்ந்த ஜீவா? உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பரபரப்பான ப்ரோமோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பத்தால் தொடர்ந்து அசிங்கப்படும் ஜீவா, உச்சகட்ட மன வேதனையில் அனைத்தையும் சொல்லி மாமனாரிடம் புலம்பி தள்ளினார். தற்போது, இது சார்ந்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, கடையை ஒழுங்காக பூட்டாமல் ஏன் வந்தாய் என, மூர்த்தி ஜீவாவை வீட்டில் வந்து திட்டுகிறார். அதற்கு ஜீவா, மீனா போன் செய்து உடனே வர சொன்னதால், சரியாக பார்க்காமல் வந்து விட்டேன் என கூறினார். ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்க என மூர்த்தி கேட்டதும், இப்போ உனக்கு என்ன பிரச்சனை என ஜீவா கொந்தளிக்கிறார்.

ஜோதிகாவை ஒருதலையாக காதலித்த Play boy நடிகர்.., ஒட்டவே விடாமல் காவலுக்கு நின்ற சூர்யா!!

கல்லாவை யாரை கேட்டு பூட்டி விட்டு வந்தாய், ஏன் நான் பணத்தை எடுத்து விட்டு ஓடி விடுவேன் என்று நினைத்தாயா? என சண்டைக்கு போகிறார். இதைக் கேட்டதும், தனம் உட்பட வீட்டில் உள்ள எல்லோரும் மிரண்டு போகின்றனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விரிசல் ஏற்படும், சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த பரபரப்பான காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here