சீரியல்ல தான் குழந்தை இல்லை., நிஜத்துல இவ்ளோ அழகான மகன் இருக்கா! குமரனின் குடும்ப போட்டோ!!

0
சீரியல்ல தான் குழந்தை இல்லை., நிஜத்துல இவ்ளோ அழகான மகன் இருக்கா! குமரனின் குடும்ப போட்டோ!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் குமரனின் மகன் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல், தற்போது 1000 எபிசோடுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், மூர்த்தியின் தம்பியாக கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தன்னுடைய அசாத்தியமற்ற நடனத் திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், சுகாசினி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். தற்போது இவருக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். இதுவரை தனது மகனின் போட்டோவை வெளியிடாத குமரன், முதல் முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here