ஐயோ பாவம்., பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கா இந்த நிலை – ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் குமரன் குறித்த முக்கிய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குமரன் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். தனது எதார்த்தமான நடிப்பால், பல ரசிகர்களின் கனவு நாயகனாக இவர் திகழ்ந்து வருகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய இவர் தனியாக ஹோட்டல் கடை தொடங்கியுள்ளார். இந்த கடைக்காக, மாங்கு மாங்கு என சமையல் செய்து உழைத்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் கெத்தாக, இருந்து வந்த குமரனுக்கு இந்த நிலை? என அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது குமரன் ப்ரைட் ரைஸ் போடும் வீடியோ, குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பலரின் பரவலான கமெண்ட்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here