பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மாமனார் மாமியாரா இது? நீங்கள் பார்த்திராத Rare clicks!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மாமனார் மாமியாரா இது? நீங்கள் பார்த்திராத Rare clicks!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மாமனார் மாமியாரா இது? நீங்கள் பார்த்திராத Rare clicks!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின், சொந்த மாமனார், மாமியார் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஃபேமிலி சென்டிமென்ட்டை வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், டிஆர்பியில் டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன். பிரபல நடன கலைஞரான இவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக திரையுலகுக்கு வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய் டிவியின் ஒரு சில முன்னணி தொடர்களில் நடித்த இவருக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. தற்போது அமேசான் பிரைமில் வெளியான, வதந்தி என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

விரைவில், சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குமரன், சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின், சொந்த மாமனார், மாமியார் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here