பாண்டியன் ஸ்டோர்ஸ் கயல் பாப்பாவோட அம்மா அப்பாவா இது?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் குழந்தையாக நடிக்கும் கயல் பாப்பாவின் நிஜ குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பமாக மல்லி மீண்டும் கதையில் இணைந்திருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் தங்களை ஏற்றுக்கொள்வார்களா?? என்ற பயத்திலேயே இருக்கிறார் மல்லி.

ஆனால் மூர்த்தி வந்து சாதாரணமாக பேசியது மல்லிக்கு புதிதாக தான் இருந்தது. மேலும் மக்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டு குடும்ப கதையம்சம் என்பதால் அனைவர் மனதிலும் எளிதாக இடம்பெற்றது.

மீனாவால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதே நேரத்தில் அதனை சமாளித்தும் செல்கின்றனர். இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில்’ மீனாவின் குழந்தையாக நடிக்கும் கயல் பாப்பாவின் அம்மா அப்பா யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here