கடிச்சு தின்னுடுவேன்… பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவின் இரட்டை அர்த்த வசனத்தால் குதூகலமான ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கும்புடு போட்ட காவ்யா.. இனி புதிய முல்லை இவங்க தான்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கும்புடு போட்ட காவ்யா.. இனி புதிய முல்லை இவங்க தான்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லையாக அறியப்படுபவர் காவ்யா. இவர்  தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் இடம் பெற்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

ஷார்ட் பிலிம்களில் நடித்து திரை முன் தோன்றியவர் காவ்யா. இவரின் பல ஷார்ட் பிலிம்கள் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட குறும்படங்கள் ஆகும். அவைகள் மூலம் இவருக்கு கிடைத்த சான்ஸ் தான் விஜய் டிவி சீரியல். அதிலும் முதன் முதலாக அவருக்கு கிடைத்த சீரியல் பாரதி கண்ணம்மா அறிவு கதாபாத்திரம்.

அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலுக்கு பிறகு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியது. இவர்களை கவர அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here