சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போதே.., அடடா..,!! ரசிகர்களை பாடாய்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போதே.., அடடா..,!! ரசிகர்களை பாடாய்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!! pandian stores kavya reels
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போதே.., அடடா..,!! ரசிகர்களை பாடாய்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!! pandian stores kavya reels

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் காவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

சின்னத்திரை நடிகைகள் தான் தற்போது திரையுலகை கைவசம் வைத்துள்ளனர். வெள்ளித்திரையில் நடித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட கடைசியில் சின்னத்திரைக்கு வந்து தான் பிரபலமாகின்றனர். அந்த அளவிற்கு சின்னத்திரைக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஏனெனில் முன்பை விட சின்னத்திரையில் நிறைய மாற்றங்கள் உள்ளது. அதாவது காதலாக இருந்தாலும் சரி, சண்டை காட்சிகளாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையை பீட் செய்து வருகிறது சின்னத்திரை. மக்களின் அதிக கவனத்தை ஈர்ப்பது சின்னத்திரை நடிகைகள் தான். ஹீரோயின் ரேஞ்சுக்கு சீரியலில் ஆளை எடுத்து விடுகின்றனர். இதனால் சீரியல் தூள் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் வந்தவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதை கொள்ளை கொண்டார். பாரதி கண்ணம்மா தான் சின்னத்திரையில் முதல் சீரியல்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

அதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பெற்றார். சித்ராவின் இடத்தை இவர் பிடிப்பாரா?? என்ற கேள்வி அனைவருக்குமே இருந்தது. அதனால் தான் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகமானார்கள். இவரின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ஒரு கூட்டமே அடிமையாக உள்ளது என்றே சொல்லலாம். இவரின் அந்த ரியாக்சன் தான் அனைவரையுமே கவர்ந்தது. அந்த வகையில் ‘சாய்ந்து சாய்ந்து நீ பேசும்போது’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here