தனிமையில் இனிமை காணும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா… என்ன பண்ணிட்டு  இருக்காங்கனு பாருங்க!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அறியப்படுபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் ஜீன்ஸ் மற்றும் பனியன் அணிந்து கொண்டு மாடர்ன் தேவதையாக காட்சி தருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களின் பேராதரவோடு வெற்றி சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் தற்போதைய கதையாக மூர்த்தியின் அம்மா லட்சுமி வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட கண்ணனை எண்ணி எண்ணி உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் கவலை அதிகமாக அவர் இறக்க நேரிடுகிறது.

அதனால் குடும்பமே மீளா சோகத்தில் இருக்கிறது. இவ்வாறு பல சோகங்கள் மற்றும் துயரங்கள் நிறைந்ததாக அந்த சீரியலின் கதை நகர்கிறது. இந்நிலையில் இந்த கூட்டு குடும்பத்தின் முன்றாவது மகன் கதிரின் மனைவி முல்லையாக நடித்து வரும் காவ்யா, ஷார்ட் பிலிம்கள் மூலம் அறியப்பட்டவர். அதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சின்னத்திரை நடிகை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கென்று ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.

மேலும் சீரியல் முழுவதும் புடவையில் வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் படு மார்டனாக காட்சி தருகிறார். மேலும் சமீப காலமாக கொஞ்சம் கவர்ச்சியும் காட்ட தொடங்கி உள்ளார். இதனாலேயோ என்னமோ இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

மேலும் பல வாய்ப்புகளை பெற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் பனியன் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு மார்டனாக உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here