பட வாய்ப்பு கிடைத்ததும் டோட்டலாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்… எப்படி இருக்காங்கனு பாருங்க!!!

0

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா. இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

பெரிய கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், சந்தோஷங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் சமாளித்து குடும்ப ஒற்றுமைக்காக போராடும் அண்ணன், தம்பிகளின் கதையை மையமாக கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்கிறது. மேலும் இந்த சீரியல் பல திரைப்படங்களின் கதையை ஒத்து இருப்பதாக பலவித விமர்சங்களை ஆரம்பத்தில் சந்தித்தது.

 

அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல கதையோடு ரசிகர்கள் ஒன்று விட்டனர். மேலும் அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களை ஒரு குடும்பமாக நினைத்து வாழ்ந்து வருவதால் இது ஒரு சீரியல் என்ற உணர்வையே ரசிகர்களுக்கு தரவில்லை. அந்த அளவுக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள்  இந்த சீரியலோடு ஒன்றிணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் பிற மொழி சீரியலின் தழுவலாகும்.

இந்நிலையில் இந்த சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவ்யா, பல ஷார்ட் பிலிம்கள் மூலம் திரைக்கு வந்தார். மேலும் அவருக்கு சின்னத்திரை அறிமுகம் பாரதி கண்ணம்மா சீரியல் தான். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாக போஸ் கொடுத்து உள்ளார். இதன் மூலம் கிடைத்த புகழ் காரணமாக இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here