கிளாமர் குயினாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை… வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கும் ரசிகர்கள்!!!

0
பிரசாந்த்திடம் சிக்கிய ஐஸ்வர்யா - பாண்டியன் ஸ்டோரில் நடந்தது என்ன ??
பிரசாந்த்திடம் சிக்கிய ஐஸ்வர்யா - பாண்டியன் ஸ்டோரில் நடந்தது என்ன ??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிரின் மனைவி முல்லையாக நடித்து வருபவர் காவியா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிரைடல் மேக்கப் உடன் வைக்க கூடாத இடத்தில்  ஜன்னல் வைத்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் திரைக்கு வந்தவர் காவியா. இவர் அந்த சீரியலில் கதையின் நாயகன் பாரதியின் தங்கை அறிவுமணி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலில் அவருக்கு அந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே டிவியில் ஒளிபரப்பாகி வந்த மற்றொரு சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென மரணம் அடைந்ததையடுத்து காவியாவுக்கு  இந்த வாய்ப்பு கிட்டியது.

அதாவது ஒரு கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் மூத்த அண்ணன் மூர்த்தி அவர்களின் இரண்டாவது தம்பி கதிரின் மனைவி முல்லை என்ற கதாபாத்திரத்தில் தற்போது காவியா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்  தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிரைடல் மேக்கப் உடன் கழுத்து கீழ் ஓபன் வைத்த உடையில் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here