உங்களுக்கு அங்கே என்ன தெரிகிறது? ஆனா எங்களுக்கு எல்லாம் தெரியுது… பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவின் கவர்ச்சி போஸ்!!!

0

அதிக மக்களின் விருப்ப சீரியலாக ஒளிபரப்பாகி வருவது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வீட்டில் மூன்றாவது மருமகளாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் புடவையுடன் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பப்பட்ட நாள் முதலே அதற்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மேலும் அந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த சீரியலின் தற்போதைய கதையாக, திக்கு தெரியாமல் இருந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு, ஒரு பெரியவர் மூலம் தங்க வீடு கிடைக்கிறது. இதனால் குடும்பம் முழுவதும் சந்தோஷத்தில் உள்ளனர்.

எனினும் கண்ணனை நினைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே வருத்தத்தில் உள்ளது. இவ்வாறாக வருத்தம், சந்தோசம் என மாறி மாறி கொண்ட கதைக்களமாக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை. இந்த சீரியல்லில் முல்லை கதாபாத்தில் சமீபத்தில் இணைந்த காவ்யா, தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். மேலும் தனக்கு கிடைத்த சான்ஸை பயன்படுத்தி கொண்டு சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் காவ்யா அவ்வப்போது தனது அழகு கொஞ்சும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் ஓரளவுக்கு கவர்ச்சி காட்டி எடுப்பான பல புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். மேலும்  இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here