இந்த ட்ரெஸ்லேயே அப்படி இருக்கீங்களே அப்போ அந்த ட்ரெஸ்ல எப்படி இருப்பீங்க?? பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியின் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்ட்ரோஸ். இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருவபர் காவ்யா. இவர் தனது  இன்ஸ்டாவில் சுடிதாரில் உள்ள ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இளைய தம்பி கதிரின் மனைவி முல்லையாக காவ்யா நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இந்த கேரக்டரில் நடித்த நடிகை சித்ரா. அவரது மறைவுக்கு முன்பு அந்த இடத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என சீரியல் குழு பல ஆலோசனைகளை செய்தது.

சீரியல்ல தான் அப்பிடின்னா நெஜத்துல இப்பிடியா?? பாக்கியலட்சுமி நடிகையின்  உச்சகட்ட கவர்ச்சி வீடியோ!!

ஏனெனில் அந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்து வந்த சித்ரா தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இருந்தார். இந்நிலையில் அவரின் இடத்தை சரியான ஆளை கொண்டு நிரப்பி ரசிகர்களை கவர வேண்டும் என எண்ணியது சீரியல் குழு. இதையடுத்து பாரதி கண்ணம்மாவில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த காவ்யாவை தேர்வு செய்தது. முதலில் அவரை ஏற்க மறுத்த ரசிகர்கள் நாளாக நாளாக இவருக்கு ரசிகர்களாக மாறி விட்டனர். இவ்வாறு தனது நடிப்பின் மூலம் அவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் செம அழகாக உள்ள ஒரு சில புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்ட சில மணி நேரத்திற்கு உள்ளாக ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here