‘அந்த தம்மாத்துண்டு இடுப்புல என்ன தான் இருக்கோ’ – ஒரே ஆட்டத்தில் ரசிகர்களை ஃபிளாப் ஆக்கிய முல்லை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா தற்போது டான்ஸ் ஆடி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து வருபவர் தான் காவியா. மேலும் அவரது பொறுமையாலும், வீட்டின் மீது உள்ள பற்றாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். முல்லை போல தான் தனக்கு மனைவி வர வேண்டும் என்று இளசுகள் பலரும் கூறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவிற்கு கிடைத்த பெயரும், புகழையும் விட இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தன் அம்மா என்ன தான் அந்த குடும்பத்தை பற்றி சொன்னாலும் எதையுமே காதில் வாங்காமல் அனைவரிடமும் தன்மையுடன் பழகி வருகிறார்.

ஆனால் சீரியலுக்கு, நிஜத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஆமாம் நிஜ வாழ்க்கையில் இவர் ரொம்பவே மாடர்ன். பல கவர்ச்சி புகைப்படங்களை தினமும் வெளியிட்டு வருகிறார்.

மேலும் பல ரீல்ஸ் விடீயோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மனதில் ஆணி அடித்தது போல அமர்ந்தும் விட்டார். தற்போது சிவாஜி படத்தின் பாடல் ஒன்றிற்கு அந்த தம்மாத்துண்டு இடுப்பை காட்டி அவர் ஆடிய ஆட்டத்திற்கு அனைவரும் ஃபிளாப் என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here