அடடே.., ஒரு பேரழகியை இன்னொரு அழகியை கொஞ்சுதே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கயலை கொஞ்சும் காவ்யா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் காவியா கயல் பாப்பாவுடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே தற்போது கண்ணனால் அவமானப்பட்டு நிற்கிறது.

மேலும் வீட்டில் உள்ள அனைவருமே யாருக்குமே தெரியாமல் கண்ணனுக்கு உதவி செய்து வருகின்றனர். இப்படி கதை புதிய அம்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மக்கள் மத்தியில் அதிக வரவேப்பை பெற்று வருவது காவியா தான்.

அவரது நடிப்பையும் தாண்டி அவரது அந்த அப்பாவியான முக அமைப்பு தான் அனைவரையும் கவர்ந்தது. மாடர்ன் மங்கையாகவும் அதே நேரத்தில் பாரம்பரிய உடையில் மாஸ்ஸாகவும் இருப்பது காவியாவிற்கு தான்.

இன்ஸ்டாவில் இவர் செய்யும் அளப்பறைகளுக்கு அளவே இல்லை. நாளுக்கு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டே தான் உள்ளனர். இவர் செய்யும் சின்ன சின்ன செய்கைகளும் ரசிக்கும்படியாக தான் இருக்கும்.

அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாவில் கயலுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறார். ஒரு டால் இன்னொரு டாலை கொஞ்சுகிறதே?? என்று பலரும் வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here