உங்களை பாக்குறதா?? இல்லை அதை பாக்குறதா?? சும்மா கலக்குறீங்களே காவியா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் காவியா தற்போது சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

கடந்த சில வருடங்களாகவே சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எப்பொழுது பார்த்தாலும் குடும்பம் அழுகை என்று இருக்காமல் சில வருடங்களாகவே சீரியலில் புதுமையான கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரின் நெஞ்சத்தில் பதிந்தது என்னெவென்றால் வெள்ளித்திரையில் மட்டுமே அனைத்து காட்சிகள் இடம் பெறும் என்றும், சின்னத்திரையில் ஒரு இல்லத்தரசியின் கதை மட்டுமே இருக்கும் என்றே எதிர்பார்க்கபட்டது.

ஆனால் அந்த எண்ணத்தை தற்போது சின்னத்திரை தகர்த்துள்ளது. பெரிய பெரிய நடிகைகளை விட இப்பொழுதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் தான் டாப் ரேட்டிங். அந்த வகையில் ஒருவர் தான் காவியா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு தற்போதெல்லாம் ரசிகர்கள் லைனில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து விட்டனர்.

மேலும் இவர் எப்பொழுது போட்டோஸ் வெளியிடுவார் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். அந்த வகையில் சேலையில் மேக்கப் இல்லாமல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here