படிக்கட்டில் பதுமையை போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0
படிக்கட்டில் பதுமையை போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!
படிக்கட்டில் பதுமையை போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் காவியா தற்போது புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

புடவை மாராப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யாவை கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் ஏற்றுக்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் ஆதரவை முன்பை விட அதிகமாக பெற்று வருகின்றனர். பாரதி கண்ணம்மாவையே ஓரங்கட்டி முன்னிலைக்கு வந்தது இந்த சீரியல்.

படிக்கட்டில் பதுமையை போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!
படிக்கட்டில் பதுமையை போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

இதனால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முல்லையாக நடிக்கும் காவியாவை ரசிகர்கள் அனைவருக்குமே பிடித்து போனது. அவர் வெளியிடும் போட்டோஷூட்டுக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் படிக்கட்டில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here