குட்டி பாவாடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குட்டி அண்ணி – கிண்டலடிக்கும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருபவர் தான் காவியா. தற்போது விஜய் டிவி அவரது அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்து வந்தவர்.

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் யாரும் வர தயங்க ஆனால் காவியா தன்னை நிரூபிக்க இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார். தற்போது அதனை நிறைவேற்றி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. தற்போது கதிரை முன்னேற்ற வேண்டும் என்று அவரை படிக்க வைத்தும் வருகிறார். இப்படியே சுவாரசியமாக கதை நகர்ந்துகொண்டிருக்க திடீரென சீரியல் நிறுத்தப்பட்டது பலருக்கும் சோகமே.

ஆனாலும் ரசிகர்களை குளிர்விக்க தினமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ், போட்டோஸ் என பதிவிட்டுக்கொண்டே தான் உள்ளார். இந்நிலையில் விஜய் டிவி இன்ஸ்டாவில் இவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த பலரும் குட்டி பாவாடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குட்டி மருமகள் என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here