‘நெஞ்சுக்குள்ள உன்ன நெனச்சிருக்கேன்’ – காதலில் விழுந்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் காவியா தற்போது புது விதமான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

காவியா

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக நடித்து வந்தவர் தான் காவியா. அந்த சீரியல் முழுதும் மாடர்னாக துறுதுறுவென இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நாயகிக்கு எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரம் தான் அது. மேலும் இதில் சைடு ரோல் தான் என்றாலும் ரசிகர்களுக்கு இவர் மேல் ஒரு பார்வை இருந்தது.

இந்நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு இவரை தேடிக்கொண்டு வந்தது. அதையும் மிஸ் செய்யாமல் இவர் அதில் நடித்து தற்போது ரசிகர்களின் மனதில் ஆணி அடித்தார் போல் பதிந்து விட்டார்.

சீரியலில் தான் இவ்வளவு பாலோவர்ஸ் என்று பார்த்தால் இன்ஸ்ட்டாவில் வரிசை கட்டி நிற்கின்றனர். காவியா எப்பொழுது வீடியோ போடுவார் என்றே காத்துக்கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க ஒரு நீல நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் காவியா செய்யும் அலப்பறைகளை ரசிகர்கள் தாங்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here