பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு – இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு - இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு - இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் முக்கிய நடிகைக்கு வெள்ளித்திரையில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சம் என்பதால் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கதைக்களம் வெள்ளித்திரையில் மட்டுமே காட்டப்பட்டது. சின்னத்திரைக்கு இதுதான் முதல் தடவையும் கூட. மூர்த்தி தனி ஆளாக தன் தம்பிகளை வளர்த்து ஆளாக்கி இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார். குடும்பம் மொத்தமும் அண்ணனின் பேச்சை கேட்டு நடந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு - இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு – இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!

தம்பிகள் திருமணத்திற்கு பிறகு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதையும் சமாளித்து கொண்டு தான் செல்கின்றனர். என்ன நடந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களை அடுத்தவர்களிடம் விட்டு கொடுக்காமல் ஒற்றுமையுடன் வாழும் கதைக்களம் அனைவருக்குமே பிடித்து போனது. இதில் பிடிக்காமல் திருமணம் செய்துகொண்ட கதிர் முல்லை தான் மக்களின் பேவோரைட் ஜோடி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு - இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த வெள்ளித்திரை வாய்ப்பு – இனி சீரியலில் தொடர்வாரா?? கவலையில் ரசிகர்கள்!!

இவர்களை வைத்து தான் சில நாட்களாக கதை ஓடிக்கொண்டிருந்தது. இதில் முல்லையாக நடிக்கும் காவியாவிற்கு இந்த சீரியல் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பரத் நடித்து கொண்டிருக்கும் பெயர் வைக்காத திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காவியா நடிக்கவுள்ளாராம். இதனால் சீரியலை விட்டு விலகி விடுவாரோ என்ற பதற்றமும் அனைவர்க்கும் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here