தம்மாத்துண்டு இடுப்பு.., அதுல என்ன ஒரு மடிப்பு.., ரசிகர்களை பாடாய் படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டிய ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முல்லையாக இதில் அசத்தலான நடிப்பை வீழிபடுத்தி வருபவர் தான் காவியா. எப்பொழுதுமே ஒரு கதாபாத்திரத்தில் ஒருவரை பிடித்துவிட்டால் அவருக்கு பதில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாது என்ற கருத்தை உடைத்தெறிந்தவர் தான் காவியா.

தற்போது முல்லையாக அனைவரின் மனதிலும் பதிந்து விட்டார். மேலும் இன்ஸ்டாவில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறார். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் வேறு கலக்கி வருகிறார் சொல்லவா வேண்டும். இவரை சின்னத்திரை நயன்தாரா என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கேற்றாற் போல தான் அவர் நடித்து வருகிறார்.

சமீப காலமாக அவர் செய்யும் ரீல்ஸ், போட்டோஷூட்ஸ் என அனைத்தும் வேற லெவெலில் வைரலாகி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் இவருக்கென்று தனி வரவெரூஉ உள்ளது.

மேலும் தற்போதெல்லாம் சற்று கவர்ச்சி தூக்கலாக தான் போட்டோஷூட் எல்லாம் நடத்தில் வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தம்மாத்துண்டு இடுப்பு தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here