இறுக்கமான பனியனில் துளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட முல்லை – அப்பப்பா…என தள்ளாடும் ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து காவியா தற்போது ஒரு துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இவரது அந்த எதார்த்த நடிப்பும், திறமையும் அனைவரையுமே கவர்ந்திழுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் இருந்தே போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு தான் வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் இவரை பார்த்ததற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

அதாவது பாரதி கண்ணம்மாவின் மாடர்ன் மங்கையாக இருந்தார் காவியா. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு குடும்ப குத்து விளக்காக காட்சியளித்தார். அதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரை அனைவருக்குமே பிடித்து போனது.

எந்த கெட்டப் போட்டாலும் அதில் தன்னை அழகாக காட்டி கொள்பவர் என்பதால் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில் தூங்கி எழுந்து ஒரு துளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுவும் இறுக்கமான பனியனில் சைடு போஸ் கொடுத்து அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here