Wednesday, August 4, 2021

ஜொலிஜொலிக்கும் உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

Must Read

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது இதுவரை இல்லாத விதமாக கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். நம்ம காவியாவா இது?? என பலரும் ஆச்சரியத்தில் உளளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் காவியா முல்லை கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்பவே மாடர்ன் தான் ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்து வருகிறார்.

முல்லையாக சித்ரா இந்த சீரியலில் கலக்கி வந்தார். சித்ரா இறந்ததற்கு பிறகு யார் இதில் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அப்பொழுது மாஸ் என்ட்ரி கொடுத்தவர் தான் காவியா.

எத்தனையோ விமர்சனங்கள் வந்தும் எதையுமே காதில் வாங்காமல் தற்போது சித்ராவின் இடத்தை பிடித்து விட்டார் நம்ம காவியா. ஆரம்பத்தில் நீங்க சித்ராவை காப்பி அடிச்சிதான் நடிக்கிறிங்க என்று கண்டபடி பேசி வந்தனர்.

அதற்கும் பயப்படாமல் பதிலடி கொடுத்து நெட்டிசன்கள் வாயை அடைத்தார். தற்போது கதிருக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். தற்போது பல போட்டோஷூட்களிலும் களமிறங்கியுள்ளார்.

அடக்க ஒடுக்கத்தை தாண்டி தனது பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவதில் ஆரவம் காட்டி வருகிறார். இதனாலேயே நாளுக்கு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டே செல்கின்றனர். தற்போது ஜிகுஜிகுவென உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – கண்ணன், ஐஸ்வர்யா காரைக்குடியில் இருக்கும் விசயத்தை கண்டுபிடித்து விடும் பிரஷாந்த்!!

https://www.youtube.com/watch?v=tsIafxj-mlg ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -