ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை பரிதவிக்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – அதுக்குன்னு இப்படியா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவியா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா 

ஷார்ட் பிலிம்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா அறிவுமணி. பல முயற்சிகளுக்கு பிறகு தான் பாரதி கண்ணம்மா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சைடு கதாபாத்திரம் என்றாலும் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அதில் யார் நடிக்க போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவர்க்கும் இருந்தது. இந்நிலையில் தான் திடீரென என்ட்ரி கொடுத்தார் காவியா.

முதல் ஆடிஷனிலேயே வெற்றி பெற்று விட்டாராம் காவியா. பாரதி கண்ணம்மா செட்டில் இருந்த அனைவருமே இவரை ஊக்கிவித்து தான் அனுப்பி விட்டார்களாம். இது ஒரு நல்ல வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நெறைய பேர் அட்வைஸ் செய்தார்களாம்.

அதனை கண்முன்னால் நிறுத்தி தான் தனது முழு முயற்சியையும் போட்டு நடித்தாராம். அந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்து விட்டது என்று சொல்ல வேண்டும். சித்ராவை மறந்தே விட்டார்கள். அந்த அளவுக்கு முல்லை கதாபாத்திரத்தில் தேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் இன்ஸ்டா தான் இவரின் வெற்றி பாதையின் முக்கிய படி . ஏனெனில் பல புகைப்படங்கள் ரீல்ஸ் என கலக்கி வருகிறார். தற்போது கூட ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து சொக்கி தான் போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here